{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kqanrv99", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kqanrv99/", "kind": "word", "headword": "ஒத்திசைத்தக வல்", "romanization": "otticaittaka val", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:14.122192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இம்முறையில் தகவ லுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப் படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்ஞைகள் அலைவியல் தகவலாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான பிரதிநிதித்துவமாகும். இலக்கப் புள்ளி தகவல்களுக்கு இது எதிரானது.", "needs_definition": false, "gloss_en": "analog data", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}