தேடல் · Search: உணர்வி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
78 இல் 51–75 · 51–75 of 78
உணர்விழக்கச் செய்திடும் மருந்து. குளோரோஃபார்ம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்… — anaesthetics
இவை உயிரின் எட்டுக் குற்றங்கள். அநாதியே மலத்தைப் பற்றுபவை : 1. சுதந்திரமில்லாமை 2. தூய உடம்பில்லாமை 3, இயற்கை உணர்வில்லாமை 4. பேரருள் இல்லாமை 5.முடிவிலாற்றல் இல்லாமை 6. முற்றும் உணர்த…
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
அழுத்த உணர்விகள் ஏற் படுத்தும் அனிச்சை வினைகள். அழுத்த ஏற்பிகளால் ஏற்படுகின்ற அல்லது கடத்தப்படு கின்ற அனிச்சை வினைகள் barotrauma : அழுத்த மாறுபாட்டு நோய்; அழுந்து புண்; அழுத்த — baroreflexes
உணர்விழப்பின் போது இரத்த அழுத்தத்தை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை நரம்புவழியாக அல்லது தசை வழியாகச் செலுத்தலாம் — methoxamine
இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வர…
இரண்டு பொருட்களுக் கிடையேயான தொடர்பு அல்லது ஒற்றுமை காரணமாக, ஒரு கருத்து அல்லது ஒரு பொருள் மற்றொன்றாகத் தோன்றும் உணர்வில்லா செயல்முறை — symbolisation
விழிவெண்படலம் உணர்விழப்பில் இருக்கும் போது அல்லது அது குண மடைந்து வரும்போது அதனைப் பாதுகாப்பதற்காகக் கண்ணிமைகளை ஒன்றாக இணைத்துத் தைத்துவிடுதல் — tarsorrhapy
ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவது இதில் ஆராயப்படுகிறது. இதனால் நிலத்திலும் நீரிலும் பூச்சிக் கொல்லிகளும் தொற்றுக் கொல்லிகளும் உள்ளதை அளக்க இயலும். இங்கிலாந்தில் ஒளி மின்ன… — opto electronics
பொதுத் தரவுத் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக் காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத் தரவுகளை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தரவுகள் பெ… — digital data service
கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூட… — catatonia
உணர்விழக்கும் படியும், நினைவிழக்கும் படியும் செய்வதற்காக உட்சுவாசம் அல்லது நரம்பு ஊசி மருந்து மூலம் பல்வேறான உணர்வு நீக்க மருந்துகளைச் செலுத்துதல் — general anaesthesia
ஊடுகலப்பு அழுத்தத்தில் அல்லது நறுமண உணர்வில் எற்படும் மாறுதல்கள் காரணமாகத் தூண்டப்படும் உணர்வு ஏற்பார் — osmoreceptor
படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி — sick sinus syndrome
சுட்டுவரிசை உணர்வி — index hole sensor
1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச்… — anaesthetic
மணிக்கட்டின் வரிக்கச்சை, தோணி வடிவக் கொக்கி ஆகியவற்றுடன் கூடிய அக நோக்குக் குழாய் பிரிட்டிஷ் உணர்வியல் மருத்துவர் இதனை உருவாக்கினார் — Green-Gordon tube
உடம்பின் கீழ்ப்பகுதி உணர்விழப்பு — paraanaesthesia
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயார… — adrenaline
நரம்பு வேர் இழைக்கும் நரம்பு உணர்விழைக்கும் இடையில் உள்ள தொடர்பு நிலை — axodendritic
வட்டிலுள்ள ஒவ்வொரு வட்டப் பிரிவின் தொடக்கத்தையும், உணர்விகள் (sensors) அடை யாளம் காண்பதற்கு ஏதுவாக, துளையிடப்பட்டுள்ள நெகிழ் வட்டு — hard SectOred diSk
உடலியல் உணர்வியல், அறிவார்ந்த நடவடிக்கைகள் ஒருவித ஒழுங்கியல்புடன் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடைபெறுதல். இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது. — biorhythm
தொண்டை யடைப்பான் நோய்த்தாக்குதலுக்குப் பிறகு உண்டாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர்வின்மை போன்ற நோய்க்குறிகள். — postdiptheritic
நோயாளி படுத்தபடுக்கையாயிருந்து எந்த உணர்வும் வெளிப்பாடும் இல்லாமல் உணவு தருவதை உண்டு மூச்சும், இதயமும் மட்டும் இயல்பாய் இயங்க மூளையின் உணர்வியக்கம் தொடர்ந்து இல்லாமல் இருப்பது. உயிரிருந்து… — persistent vegetative state