மயக்க மருந்து
mayakka maruntu
பொருள்கள் · Senses
1.
உணர்விழக்கச் செய்திடும் மருந்து. குளோரோஃபார்ம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால், அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும். பொது மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்துவிடுவார்
— anaesthetics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qgkvf4hd/
தமிழ்“மயக்க மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgkvf4hd/APA
Oliyon Research. (2026). மயக்க மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qgkvf4hd/MLA
"மயக்க மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgkvf4hd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment