தேடல் · Search: உணர்வி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

78 இல் 1–25 · 1–25 of 78

உணர்வின் uṇarviṉ prefix
அறியும் இன்பத்தை நுகரும், (குறள் 420).
உணர்விகள் uṇarvikaḷ prefix
வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்… — sensors
உணர்விரல் uṇarviral prefix
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle
உணர்விழப்பு uṇarviḻappu prefix
திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
உணர்விக்கடிகை uṇarvikkaṭikai prefix
வேலைப்பாடு செய்யவேண்டிய ஒரு பொருளின் வடிவளவைக் கண்டறிவதற்கான ஒரு கருவி. தொடு உணர்வின் தன்மையைப் பொறுத்து இந்தச் சோதனையின் துல்லியம் அமையும் — feeler
உணர்விலா நிலை uṇarvilā nilai prefix
தன்னுணர்வு இல்லாத நிலை — unconsciousness
உணர்விழப்புநிலை uṇarviḻappunilai prefix
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position
உணர்வு ஆய்வு uṇarvu āyvu variant
ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை — sense probe
உணர்வு uṇarvu similar
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
உணர் uṇar பெயர்ச்சொல் · Noun similar
உணர் - புரிந்து கொள் — feel, realize, recognize
உணர்வாய் uṇarvāy similar
தூண்டல்களைப் பெற உதவும் புலனுறுப்பு. ஒ. effector — receptor
உணர்வார் uṇarvār similar
அறிகின்றவர், (குறள் 257, 334, 708, 709, 716).
உணர்வோர் uṇarvōr பெயர்ச்சொல் · Noun similar
அறிவுடையோர்.
உயிர் உணர்வி uyir uṇarvi similar
உயிர் உணர்வுகளை அறிவது — biosensor
உணர்வது uṇarvatu similar
அறிவது, (குறள் 718).
உணர்வுரு uṇarvuru பெயர்ச்சொல் · Noun similar
எழுத்தாளரின் குறிப்பிட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வரைகலை, அல்லது உரை, அல்லது வரியுரு. — emoticon
தமி tami பெயர்ச்சொல் · Noun meaning
தனிமை. தமிநின்று (திருக்கோ. 167)
கூடி kūṭi meaning
மனமொத்து, பாச உணர்வு சிதறாமல், (குறள் 765); ஒத்த அன்பு உணர்வினராகி, (குறள் 1330).
அசட்டை acaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
மணி லி maṇi li meaning
குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நட… — medusa
முன்பசி muṉpaci பெயர்ச்சொல் · Noun meaning
பசி உணர்வின் துவக்கம். — initial hunger
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun meaning
நிலைபேறு
இளிவரல் iḷivaral பெயர்ச்சொல் · Noun meaning
இகழ்ச்சி அல்லது இழிப்புச் சுவை அல்லது உணர்வின் வெளிப்பாடு. அருவருப்பு, அவலம், தாழ்ச்சி, இழிதகவு போன்றவற்றை உள்ளே உணர்ந்து வெளிப்படுதல்.
மயக்கம் mayakkam meaning
அறியாமை, (குறள் 360).
எண்குணம் eṇkuṇam பெயர்ச்சொல் · Noun meaning
கடவுளின் எட்டுக் குணங்கள்: தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமு…