உணர்விக்கடிகை

uṇarvikkaṭikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலைப்பாடு செய்யவேண்டிய ஒரு பொருளின் வடிவளவைக் கண்டறிவதற்கான ஒரு கருவி. தொடு உணர்வின் தன்மையைப் பொறுத்து இந்தச் சோதனையின் துல்லியம் அமையும் — feeler
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 272)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/waecgkcw/

தமிழ்
“உணர்விக்கடிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waecgkcw/
APA
Oliyon Research. (2026). உணர்விக்கடிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/waecgkcw/
MLA
"உணர்விக்கடிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waecgkcw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment