கண்ணிமைத் தையல்

kaṇṇimait taiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழிவெண்படலம் உணர்விழப்பில் இருக்கும் போது அல்லது அது குண மடைந்து வரும்போது அதனைப் பாதுகாப்பதற்காகக் கண்ணிமைகளை ஒன்றாக இணைத்துத் தைத்துவிடுதல் — tarsorrhapy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இமைத்தைப்பு, இமைச் சீரறுவை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1072)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdjfe2q3/

தமிழ்
“கண்ணிமைத் தையல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdjfe2q3/
APA
Oliyon Research. (2026). கண்ணிமைத் தையல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bdjfe2q3/
MLA
"கண்ணிமைத் தையல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bdjfe2q3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment