தேடல் · Search: இமைத்தைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கண்ணிமைத் தையல் kaṇṇimait taiyal variant
விழிவெண்படலம் உணர்விழப்பில் இருக்கும் போது அல்லது அது குண மடைந்து வரும்போது அதனைப் பாதுகாப்பதற்காகக் கண்ணிமைகளை ஒன்றாக இணைத்துத் தைத்துவிடுதல் — tarsorrhapy
இமைப்பு imaippu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: இமைப்பளவு
ஈமைடைட் īmaiṭaiṭ similar
செந்நிறமுள்ள இரும்பின் ஆக்சைடு தாது — haematite
இமை தடிப்பு imai taṭippu பெயர்ச்சொல் · Noun similar
நோயினால் கண்ணிமை விறுவிறுத்துக் கனத்தல்; நீர் சேருவதாலுண்டாகும் இமைவீக்கம், கண்களிற் குத்தல் ஏற்பட்டு இமை வீங்கிச் சிவந்து, நீர் வடிந்து, பீளைகட்டிப் பார்வை புகைந்து காட்டு மோர் கண்ணோய்
மேல்-கீழ் கண்ணிமைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத் துடிப்பு fasciculus : தசைக்கட்டு (நரம்புக் கட்டு); நரம்புத்திரள்; நுண்கற்றை; கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிற… — fasciculation
இமைத்தல் imaittal பெயர்ச்சொல் · Noun similar
இமைகொட்டுதல்
இமை இசிப்பு imai icippu similar
கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல் — blepharospasm