உயிரியல் ஒழுங்கு இயல்பு

uyiriyal oḻuṅku iyalpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலியல் உணர்வியல், அறிவார்ந்த நடவடிக்கைகள் ஒருவித ஒழுங்கியல்புடன் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடைபெறுதல். இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது. — biorhythm
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உயரிலயம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 204)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdzbgmcv/

தமிழ்
“உயிரியல் ஒழுங்கு இயல்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdzbgmcv/
APA
Oliyon Research. (2026). உயிரியல் ஒழுங்கு இயல்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gdzbgmcv/
MLA
"உயிரியல் ஒழுங்கு இயல்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdzbgmcv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment