உணர்ச்சியின்மை

uṇarcciyiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கவன மின்மை, சக்தியின்மை, மலைப்பு, மடிமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 49)
2.
இயல்புக்கு மீறி அக்கறையின்றி இருத்தல்; செயலற்ற தன்மை; பாராமுகமாக இருத்தல் — apathy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உணர்விழப்பு, உணர்வற்ற, ஈடுபாடின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 134)
3.
உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச் செய்தல். மயக்கமடைவதற்குக் குளோரோஃபார்ம் போன்ற மயக்க மருந்துகளும், உடல் உறுப்பை உண்ர்விழக்கச் செய்ய கோக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன — anaesthesia
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6n7rp8mq/

தமிழ்
“உணர்ச்சியின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6n7rp8mq/
APA
Oliyon Research. (2026). உணர்ச்சியின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6n7rp8mq/
MLA
"உணர்ச்சியின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6n7rp8mq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment