{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6n7rp8mq/", "data": {"id": "6n7rp8mq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6n7rp8mq/", "kind": "word", "headword": "உணர்ச்சியின்மை", "romanization": "uṇarcciyiṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:25.306777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல்", "needs_definition": false, "gloss_en": "acedia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கவன மின்மை", "சக்தியின்மை", "மலைப்பு", "மடிமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 49"}, {"n": 2, "definition_ta": "இயல்புக்கு மீறி அக்கறையின்றி இருத்தல்; செயலற்ற தன்மை; பாராமுகமாக இருத்தல்", "needs_definition": false, "gloss_en": "apathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உணர்விழப்பு", "உணர்வற்ற", "ஈடுபாடின்மை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}, {"n": 3, "definition_ta": "உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச் செய்தல். மயக்கமடைவதற்குக் குளோரோஃபார்ம் போன்ற மயக்க மருந்துகளும், உடல் உறுப்பை உண்ர்விழக்கச் செய்ய கோக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "anaesthesia", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 40"}]}}