தேடல் · Search: உணர்விழப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
உணர்விழப்புநிலை uṇarviḻappunilai prefix
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position
உணர்ச்சியின்மை uṇarcciyiṉmai variant
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
பொது உணர்விழப்பு potu uṇarviḻappu similar
உணர்விழக்கும் படியும், நினைவிழக்கும் படியும் செய்வதற்காக உட்சுவாசம் அல்லது நரம்பு ஊசி மருந்து மூலம் பல்வேறான உணர்வு நீக்க மருந்துகளைச் செலுத்துதல் — general anaesthesia
முழு உணர்விழப்பு muḻu uṇarviḻappu similar
amaesthesia, general
கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரி… — receptive sensory aphasia
உணர்விலா நிலை uṇarvilā nilai similar
தன்னுணர்வு இல்லாத நிலை — unconsciousness
amimia
முகரும் உணர்வை இழந்து விடுதல் — anosmia
ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் உணர்ச்சிக் குறைவு — acroanaesthesia
வெப்ப உணர்வையும் குளிரையும் உணரும் தன்மையிழப்பு — thermoanaesthesia
தாவிட உணர்விழப்பு tāviṭa uṇarviḻappu similar
anaesthesiology : உணர்நீக்கியல்; ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல். — anaesthesia, local
பகுதி உணர்விழப்பு pakuti uṇarviḻappu similar
amaesthesia, regional
உணர்வின் uṇarviṉ similar
அறியும் இன்பத்தை நுகரும், (குறள் 420).
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun meaning
நிலைபேறு
மயக்கம் mayakkam meaning
அறியாமை, (குறள் 360).
அச்சவெறி accaveṟi meaning
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
கரோட்டிடைனியா karōṭṭiṭaiṉiyā meaning
ஒருபக்கம் கழுத்தின் மத்தியில் உற்பத்தியாகி, அதே பக்கத்து முகம், காது, தாடை, பல் அல்லது கழுத்துக்குக் கீழே வரை ஒரேசமயத்தில் அவ்வப்போது பரவுகிற இலேசான வலி. இது கழுத்து தமனி மீதான தொட்… — carotidynia
டிஜான்ஸ் நோய் ṭijāṉs nōy meaning
கன்னத்தில் ஏற்படும் வலி, உணர்விழப்பு, கண்விழிப் பிதுக்கம், இரட்டைப் பார்வைக் கோளாறு. இது கண் குழித் தளத்தில் ஏற்படும் ஒரு நைவுப் புண்ணைக் குறிக்கிறது. ஃபிரெஞ்சு கண்மருத்துவ அறிஞர் எம்.சி. ட… — Dejans' syndrome
குருதியழுத்தக் குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார். — Stokes-Adams syndrome
தண்டுவடப்புழை taṇṭuvaṭappuḻai meaning
தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழ… — syringomyelia
இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
மாறாட்டக் கோளாறு māṟāṭṭak kōḷāṟu meaning
கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூட… — catatonia
படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி — sick sinus syndrome
கீழுடம்பு உணர்விழப்பு kīḻuṭampu uṇarviḻappu meaning
உடம்பின் கீழ்ப்பகுதி உணர்விழப்பு — paraanaesthesia