உணர்வுப் பேச்சிழப்பு

uṇarvup pēcciḻappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரிந்து கொள்வ தில்லை — receptive sensory aphasia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 933)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcmzasfj/

தமிழ்
“உணர்வுப் பேச்சிழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcmzasfj/
APA
Oliyon Research. (2026). உணர்வுப் பேச்சிழப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcmzasfj/
MLA
"உணர்வுப் பேச்சிழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcmzasfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment