தண்டுவடப்புழை
taṇṭuvaṭappuḻai
பொருள்கள் · Senses
1.
தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழப்பு (வலி, தொடுவுணர்வு மட்டும் இழந்து பிற பின் வரிசை உணர்வுகள் இருப்பது) வளர்ச்சிப் புண்கள், கையின் சிறு தசைகள் நலிவு, கால் உறுப்பில் மேல் இயக்க நரம்பணு பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன
— syringomyelia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44hjmy9u/
தமிழ்“தண்டுவடப்புழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44hjmy9u/APA
Oliyon Research. (2026). தண்டுவடப்புழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44hjmy9u/MLA
"தண்டுவடப்புழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44hjmy9u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment