{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "44hjmy9u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/44hjmy9u/", "kind": "word", "headword": "தண்டுவடப்புழை", "romanization": "taṇṭuvaṭappuḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:57.809963+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழப்பு (வலி, தொடுவுணர்வு மட்டும் இழந்து பிற பின் வரிசை உணர்வுகள் இருப்பது) வளர்ச்சிப் புண்கள், கையின் சிறு தசைகள் நலிவு, கால் உறுப்பில் மேல் இயக்க நரம்பணு பாதிப்பு அறிகுறிகள் தோன்றுகின்றன", "needs_definition": false, "gloss_en": "syringomyelia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1065"}]}}