தேடல் · Search: மடிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 1–25 · 1–25 of 69

மடிமை maṭimai பெயர்ச்சொல் · Noun
சோம்பல், சோம்பு
மடிமை மனிதன் maṭimai maṉitaṉ prefix
எளிதில் செயற்படாத அல்லது எளிதில் உணர்ச்சிவயப்படாத மனிதன் — phlegmatic
மடிமை கெம்புதிறன் maṭimai kemputiṟaṉ prefix
நகரும் பொருளின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகளின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — moment of inertia
மடிமை நெம்புதிறன் maṭimai nemputiṟaṉ prefix
நகரும் பொருளிின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகள்களின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை — Moment of inertia
உணர்ச்சியின்மை uṇarcciyiṉmai variant
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
மதிமை matimai பெயர்ச்சொல் · Noun similar
அறிவு
மத்திமை mattimai பெயர்ச்சொல் · Noun similar
நடுவிரல்
மாதிமை mātimai பெயர்ச்சொல் · Noun similar
தகுதி. பிச்சைகொண்டுண்பது மாதிமையோ ( 672, 7)# காதல். வேதியன் மாதிமையால் விரும்புமிடம் ( 798, 1)
மது அடிமை matu aṭimai similar
alcoholic
மடிமடி maṭimaṭi similar
விடதக்க சோம்பல்,(குறள் 603).
மத்திமக்கூர்மை mattimakkūrmai பெயர்ச்சொல் · Noun similar
திலச்சாரம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மதிமான் matimāṉ பெயர்ச்சொல் · Noun similar
புத்திமான் ()
மத்திமன் mattimaṉ பெயர்ச்சொல் · Noun similar
சாமானியன்
மத்திமம் mattimam பெயர்ச்சொல் · Noun similar
நடுவுநிலைமை யென்னுஞ் சுவை ( பொ. 245, இளம்பூ.)
மைமை maimai பெயர்ச்சொல் · Noun similar
பூசை
மைம்மை maimmai பெயர்ச்சொல் · Noun similar
மலடி ()
மடிமாறி maṭimāṟi பெயர்ச்சொல் · Noun similar
முடிச்சுமாறி
மத்திமத்தான் mattimattāṉ பெயர்ச்சொல் · Noun similar
மாத்யமிகன்
மாட்சிமை māṭcimai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாட்சி
அடிமை aṭimai பெயர்ச்சொல் · Noun similar
பண்டு — slave
அட்டி மை aṭṭi mai பெயர்ச்சொல் · Noun similar
ஓமம், சீரகம், கருஞ்சீரகம்
அட்டிமை aṭṭimai பெயர்ச்சொல் · Noun similar
ஓமம்
மதிமகன் matimakaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதல்வன் புதன் ()
மதிமணல் matimaṇal பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளிமணல் ()
மத்திமச்சம் mattimaccam பெயர்ச்சொல் · Noun similar
வாலுழுவை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன