தேடல் · Search: மலைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 1–25 · 1–25 of 59

மலைப்பு malaippu பெயர்ச்சொல் · Noun
விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
மலைப்புனம் malaippuṉam பெயர்ச்சொல் · Noun prefix
தினை விளையும் மலைப்பாங்கான நிலம்
மலைப்புறம் malaippuṟam பெயர்ச்சொல் · Noun prefix
மலைச்சார்பு(வு)
மலைப்புகையிலை malaippukaiyilai பெயர்ச்சொல் · Noun prefix
காட்டுப்புகையிலை ()
உணர்ச்சியின்மை uṇarcciyiṉmai variant
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
திகைப்பு tikaippu பெயர்ச்சொல் · Noun variant
உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்பட முடியாத நிலை; வியப்பு; பிரமிப்பு
மலைப்பாம்பு malaippāmpu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகையான பெரிய பாம்பு
மழைப்புகார் maḻaippukār பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மழைத்தோற்றம்
மலை malai பெயர்ச்சொல் · Noun similar
பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. — wear (verb)
மலை malai கட்டுரை · article similar
மல்லை mallai பெயர்ச்சொல் · Noun similar
வளம்
மழை maḻai பெயர்ச்சொல் · Noun similar
மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி — rain
மாலை mālai பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி — evening, garland, necklace
மாளை māḷai பெயர்ச்சொல் · Noun similar
புளியம்பட்டை ()
மாழை māḻai பெயர்ச்சொல் · Noun similar
1) இளமை,
மைப்பு maippu பெயர்ச்சொல் · Noun similar
மரம் முதலியன உளுத்திருக்கை
மலைப்பிளப்பு malaippiḷappu பெயர்ச்சொல் · Noun similar
மலையில் உள்ள விடர்
அலைப்பு alaippu பெயர்ச்சொல் · Noun similar
அசைக்கை
அழைப்பு aḻaippu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் அதிக மரியாதையுடனும், அன்புடனும், எதிர்பார்ப்புடனும் கூப்பிடுவது (அழைப்பது), அழைப்பு ஆகும்.
மண்டலத் தலைப்பு maṇṭalat talaippu similar
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினை… — zone header
மலப்பு malappu பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் திருமுன்னர் ஆடும் ஒரு கூத்து வகை
மலிபு malipu பெயர்ச்சொல் · Noun similar
மிகுதி
மலைப்பல்லி malaippalli பெயர்ச்சொல் · Noun similar
gecko, rock
மலைப்பள்ளி malaippaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
அருந்தவர் வாழும் மலையிடம்
மலைப்பாழி malaippāḻi பெயர்ச்சொல் · Noun similar
மலைக்குகை