மலை

malai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாறைகளைக் கொண்ட, சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. — wear (verb)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலை)
2.
அணி, அணிந்து கொள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலை)
3.
திகைப்பு-பயம் (கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலை)
4.
கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் (அட்டகுலபர்வதம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 431)
5.
மலை, (குறள் 62, 737, 742).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mzea4fb/

தமிழ்
“மலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mzea4fb/
APA
Oliyon Research. (2026). மலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4mzea4fb/
MLA
"மலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4mzea4fb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment