மண்டலத் தலைப்பு

maṇṭalat talaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதிகளை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும் — zone header
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1599)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ykttazje/

தமிழ்
“மண்டலத் தலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykttazje/
APA
Oliyon Research. (2026). மண்டலத் தலைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ykttazje/
MLA
"மண்டலத் தலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykttazje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment