மாலை

mālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி — evening, garland, necklace
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாலை)
2.
சாயுங்காலம், ஒரு நாளில் மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாலை)
3.
அந்திப்பொழுது, இயல்பு, இரா, ஒழுங்கு, வரிசை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 333)
4.
குணம், இயல்பு, (குறள் 1035); மாலைக் காலம், (குறள் 1135, 1211, 1223, 1224, 1226).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/

தமிழ்
“மாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/
APA
Oliyon Research. (2026). மாலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/
MLA
"மாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment