மாலை
mālai
பொருள்கள் · Senses
1.
கழுத்தில் அணியப்படும் பூ அல்லது உலோகத்தினாலான அணி
— evening, garland, necklace
2.
சாயுங்காலம், ஒரு நாளில் மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதி
3.
அந்திப்பொழுது, இயல்பு, இரா, ஒழுங்கு, வரிசை
4.
குணம், இயல்பு, (குறள் 1035); மாலைக் காலம், (குறள் 1135, 1211, 1223, 1224, 1226).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/
தமிழ்“மாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/APA
Oliyon Research. (2026). மாலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/MLA
"மாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cdevpgq7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment