தேடல் · Search: அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஓர் அமைப்பிற்காக எழுதப்படும் பொதுவான நிகழ்நிரல்கள். இவை பயன்பாட்டு மென்பொருள்களைஎழுதுவதற்குரிய சூழலை ஏற்படுத்தும். அமைப்பு நிகழ் நிரல்களில் சில: 1)தொகுப்பி, 2)கோவையாக்கி, 3)மொழி பெய… — system software
நடப்பிலுள்ள முறைகளை ஆராய்தலும் பதிவு செய்தலும் புதியமுறைகளை வடிவமைத்தலும் — systems design
Formation expenses
சிக்கலான கருவிகள் மற்றும் அமைப்புகளின் கள சேவையின்போது ஆபத்துக்கு பயன்படும் எடுத்துச் செல்லக் கூடிய சாதனம் — system analyser
ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். அமைப்பு மென் பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பலதரப் பட்ட நிரல்தொடர்களைக் குறிப்பது. தரவுத் தள மேலாண்மை அமைப்… — system software
ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்… — system development
உரையாடல் நேரப்பங்கீட்டு முறையில் இயக்கும் போது தரப்படும் சிறப்பு நிரல்கள். நிரல் தொடர்களை செயல்படுத்தவும் (RUN) அவற்றை வரிசைப்படுத்தவும் (LIST) சேமிக்கவும் (SAVE) மற்றும் இத்தகைய இயக்கங்க… — system commands
மீட்புக்குரிய காலம், வேறு பெயர் மீள் ஒட்ட நேரம் — systems recovery time
கணிப்பொறி மூலம் அலுவலகப் பணிகளை நடை முறைப்படுத்துபவர் — systems analyst
steam roller
ஒரு தரவு அமைப்பின் பயனுள்ள வாழ் நாள். அதன் வாழ்நாளானது வணிகத்தின் தன்மை மற்றும் ஓட்டம், அத்துடன் தரவுத் தளம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படும் மென் பொருள் மேம்பாட்டுக் கருவிகளைப் பொறு… — system life cycle
ஒரு கணினி அமைப்பின் பகுதிகள் மற்றும் தேவைகளை விவரமாக ஆய்தல். நிறுவனத்தின் தேவைகளையும் விரிவாக ஆராய்தல். தற்போது பயன்படுத்தப்படும் தரவு அமைப்பு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தரவு அமைப்பு ஆ… — system analysis
சிக்கல் தீர்வுக்கான அமைப்பு அணுகுமுறை. உண்மை வணிக சூழ்நிலைகள், மாதிரி ஆய்வுகளுக்காக இதை வழிமுறையாக மாற்றிச் சொல்லப்படுகிறது — systems solution methodology
கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்… — systems programms
அமைப்பு ஆய்வாளர் விரும்பும் வண்ணம் உள்ளீடு/வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிரல் தொடர்களும் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை வரிசையாக தொடர் நிரல் தொடர்கள் மூலம் சோதித்தல் — system testing
எழுதும் ஆணைத் தொடரைச் செயல்படுத்தும் திற னுள்ள கணினி அமைப்பு, கற்றுக் கொள்ளவும், சிபிடி ஆணைத் தொடர் அமைக்கவும் அனுமதிக்கும் மென்பொருள் — authoringsystemstandard
இதில் விதிமுறைக் குறியீடுகள் குறிப்பிட்ட எழுத்துத் தகவல் ஆயத் தத்தைக் குறிக்கும்; அமைப்பு வடிவமைப்பில் இணைந்த கணிப்பொறிச் செய்முறைகளும் இதில் சேரும் — systems flowchart
பயனாளர் மற்றும் தொழில் நுட்ப அலுவலரின் பரஸ்பர முயற்சி தேவைப்படும் தரவு முறைமை (பயன்பாடு) ஏற்படுத்துவது பற்றிய தொடர் நிகழ்வுகள். இந்த சுழற்சி முறைமை பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பிலிருந்… — system development cycle
ஒட்டுமொத்த கணினி அமைப்பின் கோளாறுகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் நிரல் தொடர்கள் — system diagnostics
கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொ… — system programming
ஒரு தரவு அமைப்பினை உருவாக்கல் அல்லது பயன்பாடுகளை உருவாக்கலுக்காக ஆய்ந்து, வடிவமைத்து ஆவணப்படுத்த உதவும் வரைகலை, சொற்பகுதி மற்றும் கணினி உதவி கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் — system development tools
ஒரு கணினி அமைப்புக்கு பலதரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்களுக்கு உதவிடும் நிரல்தொடர்கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித்திரைகள் இதற்கு… — system support programms
கணினியை இயக்கி, கட்டுப்படுத்தி அதன் செயலாக்கத் திறன்களை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான நிரல் தொடர்களின் தொகுதி — system software packages