அமைப்பு ஆயுள் சுழற்சி

amaippu āyuḷ cuḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தரவு அமைப்பின் பயனுள்ள வாழ் நாள். அதன் வாழ்நாளானது வணிகத்தின் தன்மை மற்றும் ஓட்டம், அத்துடன் தரவுத் தளம் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படும் மென் பொருள் மேம்பாட்டுக் கருவிகளைப் பொறுத்தே அமையும் — system life cycle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1419)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdwhv5h8/

தமிழ்
“அமைப்பு ஆயுள் சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdwhv5h8/
APA
Oliyon Research. (2026). அமைப்பு ஆயுள் சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdwhv5h8/
MLA
"அமைப்பு ஆயுள் சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdwhv5h8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment