அமைப்பு உதவி நிரல் தொடர்கள்

amaippu utavi niral toṭarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்புக்கு பலதரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்களுக்கு உதவிடும் நிரல்தொடர்கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித்திரைகள் இதற்குச் சான்றுகள் — system support programms
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/madghj6g/

தமிழ்
“அமைப்பு உதவி நிரல் தொடர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/madghj6g/
APA
Oliyon Research. (2026). அமைப்பு உதவி நிரல் தொடர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/madghj6g/
MLA
"அமைப்பு உதவி நிரல் தொடர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/madghj6g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment