அமைப்புப் பகுப்பாய்வு

amaippup pakuppāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அமைப்பின் பகுதிகள் மற்றும் தேவைகளை விவரமாக ஆய்தல். நிறுவனத்தின் தேவைகளையும் விரிவாக ஆராய்தல். தற்போது பயன்படுத்தப்படும் தரவு அமைப்பு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தரவு அமைப்பு ஆகியவற்றை ஆராய்தல் — system analysis
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முறைமைப் பகுப்பாய்வு, அமைப்பு அலசல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqnkemv6/

தமிழ்
“அமைப்புப் பகுப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqnkemv6/
APA
Oliyon Research. (2026). அமைப்புப் பகுப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rqnkemv6/
MLA
"அமைப்புப் பகுப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rqnkemv6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment