{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rqnkemv6/", "data": {"id": "rqnkemv6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rqnkemv6/", "kind": "word", "headword": "அமைப்புப் பகுப்பாய்வு", "romanization": "amaippup pakuppāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.515330+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி அமைப்பின் பகுதிகள் மற்றும் தேவைகளை விவரமாக ஆய்தல். நிறுவனத்தின் தேவைகளையும் விரிவாக ஆராய்தல். தற்போது பயன்படுத்தப்படும் தரவு அமைப்பு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தரவு அமைப்பு ஆகியவற்றை ஆராய்தல்", "needs_definition": false, "gloss_en": "system analysis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முறைமைப் பகுப்பாய்வு", "அமைப்பு அலசல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1414"}]}}