தேடல் · Search: விளிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வீம்பு vīmpu similar
பெருமை
இளிம்பு iḷimpu பெயர்ச்சொல் · Noun similar
திறமையின்மை, சாமர்த்தியமின்மை
வரை விளிம்பு varai viḷimpu similar
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு — ledge
விளிப்பு viḷippu பெயர்ச்சொல் · Noun similar
ஓசை
விழிப்பு viḻippu பெயர்ச்சொல் · Noun similar
விழிக்கை
கண்விளிம்பு kaṇviḷimpu பெயர்ச்சொல் · Noun similar
இமை
கீழ்விளிம்பு kīḻviḷimpu similar
இற வாரக்கை :கூரையின் இணைப்பு வாரியாக அமைந்துள்ள இறவாரக்கைகள். இது கூரைக்கூடல் வாயிலிருந்து வேறுபட்டது — hip rafters
பல் விளிம்பு pal viḷimpu similar
பல் போன்று இலை விளிம்பு இருத்தல்: செம்பருத்தி. (உயி) பா — denticulate
பல்விளிம்பு palviḷimpu similar
இலையில் முனைநோக்கி முக்கோனப் பற்கள் அமைந்திருத்தல். எ-டு குப்பைமேனி — serrate
பின் விளிம்பு piṉ viḷimpu similar
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி.ஓர் இலக்கமுறை சமிக்கை நிகழ் நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலைமாற்றத்தைக் குறிக்கிறது — trailing edge
பின்விளிம்பு piṉviḷimpu similar
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி ஒர் இலக்கமுறை சமிக்கை நிகழ்நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலை மாற்றத்தைக் குறிக்கிறது. — trailing edge
விளிம்போரம் viḷimpōram similar
ஒரு தண்டின் விளிம்பு ஓரம் — toe
வில்லிமை villimai பெயர்ச்சொல் · Noun similar
வில்திறமை.
விளம்பு viḷampu வினைச்சொல் · Verb similar
பிறர் உணருமாறு விரிவாகக் கூறு — elaborate, explain, elucidate
விழம்பு viḻampu பெயர்ச்சொல் · Noun similar
சோறு.
வாய் vāy பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
முனை muṉai பெயர்ச்சொல் · Noun meaning
நுனி — tip, Warfront
அருகு aruku வினைச்சொல் · Verb meaning
குறை
எயிறு eyiṟu பெயர்ச்சொல் · Noun meaning
பல் (யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நீட்டிக்கொண்டிருக்கும் பல் அல்லது "கொம்பு") — tooth, gum, tusk, pink, rose
எல்லை ellai meaning
எல்லை பெ - அளவு, வரம்பு. — limit, , boundary
சொண்டு coṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
பறவை மூக்கு
இணக்கு iṇakku பெயர்ச்சொல் · Noun meaning
இசைவு
சூட்டு cūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தூணின் தலைக்கல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஹேத்தி hētti பெயர்ச்சொல் · Noun meaning
சதுரப்பாய்களின் பக்க விளிம்பு ( 217)
செதில் cetil பெயர்ச்சொல் · Noun meaning
வேர்..செது