சொண்டு

coṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவை மூக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
2.
உதடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
3.
தடித்த உதடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
4.
கனத்த பாத்திர விளிம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
5.
சொட்டை, தலை வழுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
6.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
7.
அற்பன், சொண்டறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொண்டு)
8.
செருக்கு, பறவை, மூக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 200)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzmne3t2/

தமிழ்
“சொண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzmne3t2/
APA
Oliyon Research. (2026). சொண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qzmne3t2/
MLA
"சொண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzmne3t2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment