எயிறு

eyiṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல் (யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நீட்டிக்கொண்டிருக்கும் பல் அல்லது "கொம்பு") — tooth, gum, tusk, pink, rose
மூலம் · source: தமிழ் விக்சனரி (எயிறு)
2.
ஈறு (பல்நிற்கும் தசை, பல்லின் விளிம்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எயிறு)
3.
யானைக் கோடு (யானையின் கொம்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எயிறு)
4.
பற்களை தாங்கும் ஈறு போன்ற நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எயிறு)
5.
பன்றிக்கொம்பு, யானைக்கொம்பு
6.
பற்களின் இடையில், (குறள் 1121).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 86)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2m63gqad/

தமிழ்
“எயிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2m63gqad/
APA
Oliyon Research. (2026). எயிறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2m63gqad/
MLA
"எயிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2m63gqad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment