தேடல் · Search: விதைத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 26–50 · 26–50 of 69
புதன்.
வில்லிலிருந்து அம்பெய்யும் திறன்/கல்வி
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும் — verb, action, reaction
ஒரு வகைத் தானியம்; புன்செய் நிலப் பயிர்; ஆவணி மாதத் தில் விதைத்து 6 வாரத்திலிருந்து 4 மாதத்துக்குள் விளைவது
விதை விதைத்தல், (குறள் 85).
விதைத்த பின் விதை உள்ளடாங்க உழும் மேலுழவு
மயிர்களைதல்
விளைச்சல்.
வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை
கெக்கேயோ மரத்தின் விதை, சாக்லேட் செய்யப் பயன்படும் கெக்கே யோ விதைத்தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானம். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் கட்டி, வீக்கம் முதலிய நோய்கள… — cocoa
பரவுதல்
எறிதல்
விதைத்தல்
சோளம் விதைத்தபிறகு பாத்திகட்டி வாய்க்கால் வெட்டுகை
ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம்
விதைத்தற்குரிய நிலம்; விதைநிலம்
உலோகத்திலுள்ள வாயுக்கள் அல்லது வெற்றிடங்கள் — porosity
விதைத்தாவர முளைக்கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரு விதை இலைகளும் நெல்லில் ஒரு விதைஇலையும் உள்ளன — cotyledon
விதைத்தல்
விதைத்தல்
விதைத்தல்
வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல்
குளிர்ச்சியடைதல் ; சில்லிடுதல்
மலைச்சார்பிற் காட்டையழித்து இரண்டொரு ஆண்டு உழுது விதைத்துப் பின் செடிகொடிகளை முளைக்கவிட்டு மறுபடியும் முன்போல் செய்யும் சாகுபடி
விதைத்தல், சபதம் கூறல், தெளிவித்தல்