வித்திலை

vittilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விதைத்தாவர முளைக்கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரு விதை இலைகளும் நெல்லில் ஒரு விதைஇலையும் உள்ளன — cotyledon
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: விதையிலை · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgp7jwb8/

தமிழ்
“வித்திலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgp7jwb8/
APA
Oliyon Research. (2026). வித்திலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rgp7jwb8/
MLA
"வித்திலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgp7jwb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment