தேடல் · Search: விதைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 1–25 · 1–25 of 69

விதைத்தல் vitaittal பெயர்ச்சொல் · Noun prefix
விதை தெளித்தல்
உள்ளிடப்பட்ட uḷḷiṭappaṭṭa variant
embedded
விட viṭa similar
* - விட
விடைதல் viṭaital பெயர்ச்சொல் · Noun similar
சினங்கொள்ளுதல்
விடைத்தல் viṭaittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்
விடைத்தாள் viṭaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
தேர்வில் வினாக்களுக்குத் தகுதியான விடைகளை எழுதும் தாள்
விடை viṭai பெயர்ச்சொல் · Noun similar
answer, reply, male of an animal, esp. bull
விட்டை viṭṭai similar
இலத்தி, மலம்
விதை vitai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாவரம் தோன்ற, மூலமாக இருக்கும் சக்தியைத் தன்னகத்தே கொண்ட சிறு தாவரப் பொருள். — seed (of plants)
வித்தை vittai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் படிப்பு — learning, skill, trick
விதாதா vitātā பெயர்ச்சொல் · Noun similar
பிரமன்
விடைதழால் viṭaitaḻāl பெயர்ச்சொல் · Noun similar
கோபம் மூட்டிவிடப்பட்ட ஏற்றினைத் தழுவிப்பிடிக்கை.
வீடடைத்தல் vīṭaṭaittal பெயர்ச்சொல் · Noun similar
சாவு முதலியவற்றால் மரபற்று வீடு மூடிக்கிடக்கை .
விடைப்பு viṭaippu similar
வேறுபாடு
விதைப்பு vitaippu பெயர்ச்சொல் · Noun similar
வித்திடுகை
விடை ஒலி viṭai oli similar
இணைக்கி (மோடெம்) பதில் கொடுத்துவிட்டது என்பதை அழைத்தவருக்குக் கூறும் ஒலிக் குறிப்பு antenna : மின்காந்த அலை வாங்கி. — answer tone
விடைகோள் viṭaikōḷ பெயர்ச்சொல் · Noun similar
விடைதழால்.
விடைப்பேர் viṭaippēr பெயர்ச்சொல் · Noun similar
வரி வகை(siivii, 403.)
விடையன் viṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவபிரான்
விடையோன் viṭaiyōṉ பெயர்ச்சொல் · Noun similar
காளையை ஊர்தியாகவுடைய சிவபிரான்.
விதண்டை vitaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
விரோதம், விகண்டை, பகை — hostility, cavil, captious objection, idle objections against another's stateme…
விதைநெல் vitainel பெயர்ச்சொல் · Noun similar
விதைப்பதற்காக வைக்கப்பட்ட நெல்மணி.
விதைப்பை vitaippai பெயர்ச்சொல் · Noun similar
பீசப்பை
விதையர் vitaiyar பெயர்ச்சொல் · Noun similar
விதைப்பவர்
வித்தைகள் vittaikaḷ similar
வேதம் 4, வேதாங்கம் 6, உபாங்கம் 4.