விதண்டை

vitaṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரோதம், விகண்டை, பகை — hostility, cavil, captious objection, idle objections against another's statement without attempting to disprove them and establishing one's own position
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதண்டை)
2.
பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணேகூறும் வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதண்டை)
3.
தன்மதம், நிறுத்திப்பேசல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 381)
4.
வீண் தர்க்கம். புறச் சமயத்தவர் கூற்று. வாதயுத்திகளில் ஒன்று. எ-டு வாதம் செற்பை விதண்டையும் ஏதுவும் (சநி2).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkcmx9m6/

தமிழ்
“விதண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkcmx9m6/
APA
Oliyon Research. (2026). விதண்டை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mkcmx9m6/
MLA
"விதண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkcmx9m6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment