நுண்துளை

nuṇtuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகத்திலுள்ள வாயுக்கள் அல்லது வெற்றிடங்கள் — porosity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 496)
2.
சூல்துளை. சூல்திசுவிற்குள் செல்லும் துளை. விதையில் இருக்கும் பொழுது விதைத்துளை — micropyle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q6h936jw/

தமிழ்
“நுண்துளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6h936jw/
APA
Oliyon Research. (2026). நுண்துளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q6h936jw/
MLA
"நுண்துளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q6h936jw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment