குளிர்தல்

kuḷirtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குளிர்ச்சியடைதல் ; சில்லிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
2.
கண்ணுக்கு இனிமையாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
3.
ஆறுதலடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
4.
அருளால் முகம் கனிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
5.
பனிக்காற்று உறைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
6.
அம்மை முதலியவற்றால் இறத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
7.
விதைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குளிர்தல்)
8.
இறத்தல், இன்மையாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 143)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pn9fcyx/

தமிழ்
“குளிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pn9fcyx/
APA
Oliyon Research. (2026). குளிர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4pn9fcyx/
MLA
"குளிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pn9fcyx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment