தேடல் · Search: போக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
பாவம் போக்கலுக்காகக் காட்டுக்குப் போகவிடப்படும் ஆட்டுக்கடா
ஏவல்
பொருக்கு
நெடுமை
கொப்பூழ்
இழக்கச்செய்யும் விதி; துரதிர்ஷ்டம்
விளையாட்டு
மனஞ்சென்ற வழி
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
யாரும் உரிமை கொள்ள முடியாத நிலம், பயனற்ற நிலம் — fallow land, land without owner or claim, nobody, nonentity
ஊரைவிட்டுப்போன குடும்பம்
Entertainment
பொழுதுபோக்கு என்பது ஒரு நடவடிக்கை அல்லது ஆர்வமாகும், பெரும்பாலும் ஓய்வு நேரத்தில் இன்பத்திற்காக அல்லது ஓய்விற்காக பொழுதுபோக்கு மேற்கொள்ளப்படுகிறது.
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, regis…
ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
பிதுக்கம், வீக்கம்
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் — diarrhea
வானத்தில் செல்லும் வானூர்திகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது (போக்குவரத்திற்காக, அது படையினராகக்கூட இருக்கலாம்) மற்றும் சரக்குகளை ஏற்றிப்பறிப்பது ஆகிய வேலைகளை செய்வது பறனை ஆகும்.
நகரம்
உடையவர்களாகுக (குறள் 242); விடுக, போக்குக, (குறள் 589).
இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான, பிறழ்மனப்போக்கு உடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்; பேச்சு வழக்குச் சொல் — bozo
நுண்ணறிவு போக்குவரத்து அகக்கட்டமைப்பு என்று பொருள் — ITI
ஓலக்கம்
ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.