பொகுட்டு

pokuṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொகுட்டு)
2.
சேற்றில் எழும் குமிழ், மலை, தாமரைக்கொட்டை, குமிழ்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)
3.
கொட்டை காய், அதாவது, தாமரை மலர் இதழ்களுக்குநடுவில் இருக்கும்பகுதி இதுவே பின்காயாவதும் காயா வதற்கு முன் தாமரை விதைகள் இப்பகுதியில் மெல்லிய உருவில் இருக்கும். பொகுட்டு முற்றிய நிலையில், அவ்விதைகள் தெளிவாகத் தெரியும் பொதிந்து கொள்ளுதல் அடக்கிக் கொள்ளுதல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yccgx582/

தமிழ்
“பொகுட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yccgx582/
APA
Oliyon Research. (2026). பொகுட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yccgx582/
MLA
"பொகுட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yccgx582/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment