கழகம்

kaḻakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓலக்கம்
கழகமேறேல் நம்பீ (திவ். திரு வாய். 6, 2, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
2.
கழ் + அகம் = கழகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
3.
புலவர் கூடிய சபை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
4.
கல்விபயிலும் இடம்
கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
5.
படை மல் முதலியன பயிலும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
6.
சூதாடும் இடம்
கழகத்துக் காலை புகின் (குறள், 937)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
7.
சூது
கழகத் தியலும் (பு. வெ. 12, வென் றிப். 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழகம்)
8.
கல்விபயில் இடம், படை, மல்பயில் இடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 119)
9.
ஆடை, கருமை, கடாரம், கைக்கவசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 129)
10.
சூதாடும். இடம்,(குறள் 935).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)
11.
பலர் சேர்ந்த கூட்டமைப்பு, பொதுவாக, அரசு சார்ந்ததாக இருக் கும். எ-டு, சேரன் போக்குவரத்துக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக்கழகம் — corporation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 46)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/

தமிழ்
“கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/
APA
Oliyon Research. (2026). கழகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/
MLA
"கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment