கழகம்
kaḻakam
பொருள்கள் · Senses
1.
ஓலக்கம்
கழகமேறேல் நம்பீ (திவ். திரு வாய். 6, 2, 6)
2.
கழ் + அகம் = கழகம்
3.
புலவர் கூடிய சபை.
4.
கல்விபயிலும் இடம்
கந்தனை யனையவர் கலைதெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48)
5.
படை மல் முதலியன பயிலும் இடம்
6.
சூதாடும் இடம்
கழகத்துக் காலை புகின் (குறள், 937)
7.
சூது
கழகத் தியலும் (பு. வெ. 12, வென் றிப். 16)
8.
கல்விபயில் இடம், படை, மல்பயில் இடம்
9.
ஆடை, கருமை, கடாரம், கைக்கவசம்
10.
சூதாடும். இடம்,(குறள் 935).
11.
பலர் சேர்ந்த கூட்டமைப்பு, பொதுவாக, அரசு சார்ந்ததாக இருக் கும். எ-டு, சேரன் போக்குவரத்துக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக்கழகம்
— corporation
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/
தமிழ்“கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/APA
Oliyon Research. (2026). கழகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/MLA
"கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sudfw8ua/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment