தேடல் · Search: பிணையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 26–50 · 26–50 of 130
உயிரில்லாத உடலைச் பிணம் என்கிறோம். — dead body, corpse, carcass
ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் — join, bond, attach
ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்றாவது அடுக்கு. கணினிகளுக்கு இடையே யான தகவல் தொடர்புகளை வரை யறுக்கிறது. தரவுத் தொடுப்பு (Data link) அடுக்குக்கு மேல் இருக்கும். … — network layer
ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ்நிலைச் சேவையாளரை, ஓர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலைபே… — network modem
விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார் — del credere agent
பிணையத்தை அறுத்துப் பார்த்தல் — syndesmotomy
குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. … — network directory
காண்க: பிணையல்.6 (சிலப்.பக். 710.)
பிசை (பிசைதல்) — mix
பின்னர்
நப்பின்னை
பெயர்ச்சொல் — corpulence, bulkiness; roundness; . greatness
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- विनय--விநய--8.--மூலச்சொல் )
ஜெர்மன் உடற்கூறியலாளர் ஜோஷன் ஸி(2)ன் பெயர் கொண்ட, கண்ணின் நேர்த்தசைகளை இணைக்கும் இணைப்புத் திசு — Zinn's ligament
ஒரு பிணையத்தில் வேறொரு கணினியை இணைத்துக் கொள்ள அல்லது பங்குபெற உதவும் மென்பொருள் — network software
research network
சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல்
ஒரு மின்சுற்றுவழி இன்னொரு மின்சுற்றுவழியைப் பாதிப்பதைத் தடுப்பதற்காக இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைப்பதன் மூலம் கிளைவழியில் திருப்பி விடுதல் — decouple
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பக… — tree network
இணையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனப் பிணையம் — Intranet
தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள்
கூடை
வானம், ஆகாயம் — sky
தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஜெனரல் எலெக்ட்ரிக் இன்… — GEnie
ஒரு நிலையான இடத்தில் மேற்புறம் ஒட்டிக்கொண்டோ, மாட்டிக்கொண்டோ ஒரு பொருள் ஆடக்கூடிய அமைப்பில், கீழ்நோக்கி இருப்பது. — hang