மர பிணையம்

mara piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பகுதியானது கட்டமைப்பின் அடிப்படைக் கட்டுப்பாட்டினைக் குறிப்பிடுகிறது. இடைப்பட்ட கிளைகளில் கீழ்ப்பகுதியில் சில நிலைகளில் கட்டுப்பாடு தரப்படலாம் — tree network
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மரக்கட்டமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1478)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qk875kku/

தமிழ்
“மர பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qk875kku/
APA
Oliyon Research. (2026). மர பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qk875kku/
MLA
"மர பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qk875kku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment