தேடல் · Search: மரக்கட்டமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

மர பிணையம் mara piṇaiyam variant
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பக… — tree network
மர அமைப்பு mara amaippu similar
தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர் — tree structure
கட்டமைப்பு kaṭṭamaippu similar
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
மரகதன் marakataṉ பெயர்ச்சொல் · Noun similar
குபேரன் ()
மரக்கால்வைப்பு marakkālvaippu பெயர்ச்சொல் · Noun similar
களத்திலே ஆண்டு முதலில் அறுவடையான நெல்லைக் கூட்டியளவிடுகை
மாரடைப்பு māraṭaippu பெயர்ச்சொல் · Noun similar
இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு…
மேல்கட்டமைப்பு mēlkaṭṭamaippu similar
மேற்பரப்புக்கு மேல் உள்ள அமைப்பு — superstructure
மறு அமைப்பு maṟu amaippu similar
Reorganisation
மறைப்பு maṟaippu பெயர்ச்சொல் · Noun similar
ஒளிப்பு