மாரடைப்பு

māraṭaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரடைப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gh6uy5fr/

தமிழ்
“மாரடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gh6uy5fr/
APA
Oliyon Research. (2026). மாரடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gh6uy5fr/
MLA
"மாரடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gh6uy5fr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment