தேடல் · Search: பிணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 26–50 · 26–50 of 112

பிசினி piciṉi பெயர்ச்சொல் · Noun similar
உலோபி ()
பிணந்தின்னி piṇantiṉṉi பெயர்ச்சொல் · Noun similar
பிணத்தைத் தின்போன்
பின் piṉ பெயர்ச்சொல் · Noun similar
பின்பு
பின்னணி piṉṉaṇi பெயர்ச்சொல் · Noun similar
பின்புலம்
பிள்ளைப்பிணி piḷḷaippiṇi பெயர்ச்சொல் · Noun similar
குழந்தை யிசிவுநோய்
பீதினி pītiṉi பெயர்ச்சொல் · Noun similar
மூவிலைப்புன்னை ()
பசி paci meaning
உணவு இல்லாமையால் தோன்று பசிப்பிணி, (குறள் 13, 225).
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
பொதி poti பெயர்ச்சொல் · Noun meaning
நிறைவு
சூலி cūli பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பவதி
நோளை nōḷai பெயர்ச்சொல் · Noun meaning
பிணியுண்ட நிலை .
தோடம் tōṭam பெயர்ச்சொல் · Noun meaning
குறை
நிணவை niṇavai பெயர்ச்சொல் · Noun meaning
பிணிப்பு
பந்தம் pantam பெயர்ச்சொல் · Noun meaning
முடிச்சு ()
தாச்சி tācci பெயர்ச்சொல் · Noun meaning
கர்ப்பிணி
ஆகலனம் ākalaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பிணிக்கை
தளைதல் taḷaital வினைச்சொல் · Verb meaning
பிணித்தல்
அகதேசு akatēcu பெயர்ச்சொல் · Noun meaning
பிணியில்லாதவன்
அபநயம் apanayam பெயர்ச்சொல் · Noun meaning
பிணி தீர்த்தல், மரணம்
சுட்டு cuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.
மசக்கை macakkai பெயர்ச்சொல் · Noun meaning
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாலை நேரங்களில் ஏற்படும் குமட்டல் வாந்தி, மற்றும் உணவில் அதீத விருப்பு வெறுப்பு ஏற்படும் நிலை
நோயுறு nōyuṟu வினைச்சொல் · Verb meaning
உடல்நலப் பிணியால் வருந்து; நோயால் வருந்து
பித்தம் pittam பெயர்ச்சொல் · Noun meaning
ஈரலில் இருந்து தோன்றும் நீர்
யாத்தல் yāttal பெயர்ச்சொல் · Noun meaning
பிணித்தல்
வலத்தல் valattal பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுதல்