பசி

paci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உணவு இல்லாமையால் தோன்று பசிப்பிணி, (குறள் 13, 225).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 165)
2.
பொதுவாக உணவை உண்பதற்கான விருப்பம். பசியினால் இரைப்பையில் வலி உண்டாகும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும் முன் சிறுகுடலில் புண் ஏற்படுவதால் இந்த வலி உண்டாகிறது — hunger
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உணவு வேட்கை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 540)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwpe3r8b/

தமிழ்
“பசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwpe3r8b/
APA
Oliyon Research. (2026). பசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwpe3r8b/
MLA
"பசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwpe3r8b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment