யாத்தல்
yāttal
பொருள்கள் · Senses
1.
பிணித்தல்
யானையால் யானையாத் தற்று ( 678)
2.
நீர்முதலியன அணைத்தல்
பெருக யாத்தநீர் ( நாட். 75)
3.
விட்டுநீங்காதிருத்தல்
மற்றவனை யாக்குமவர் யாக்கு மணந்து ( 8)
4.
செய்யுள் முதலியன அமைத்தல்
மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் ( பொ. 652)
5.
சொல்லுதல்
சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர் ( பொ. 655)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjkqpxx5/
தமிழ்“யாத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tjkqpxx5/APA
Oliyon Research. (2026). யாத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjkqpxx5/MLA
"யாத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tjkqpxx5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment