பொதி
poti
பொருள்கள் · Senses
1.
நிறைவு
2.
மூட்டை
3.
பல பண்டம்
4.
நிதி
5.
சொற்பயன்
6.
ஒருவகை நிறையளவு
7.
பிணிப்பு
8.
கட்டுச்சாதம்
9.
தொகுதி
10.
அரும்பு
11.
கொத்து
12.
முளை
13.
உடல்
14.
தவிடு
15.
கரிகாடு (மரங்கள் கரிந்து போன காடு)
16.
காய்ந்த நன்செய்
17.
மூங்கில் முதலியவற்றின் பட்டை
18.
குடையோலை
19.
பசு முதலியவற்றின் மடி
20.
பருமன்
21.
ஓலைக்குடை
22.
3 அல்லது 4 கன அடி யுள்ள நீர்மப்பொரு ளளவுவகை
23.
2, 640 சதுர கெசம் கொண்ட நிலவளவுவகை
24.
காடு, பொதியமலை, நெல், கட்டு, குலை, பட்டை
25.
1. ஒரு கட்டிலுள்ள பகுதிகள் ஒரு முழு வேலை அலகாக ஒரு தொகுதியில் இயங்குதல், 2. ஓர் அலகின் பல கிளைகள், 3. கூண்டு: திங்கள் கூண்டு
— module
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/
தமிழ்“பொதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/APA
Oliyon Research. (2026). பொதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/MLA
"பொதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment