பொதி

poti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
2.
மூட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
3.
பல பண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
4.
நிதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
5.
சொற்பயன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
6.
ஒருவகை நிறையளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
7.
பிணிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
8.
கட்டுச்சாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
9.
தொகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
10.
அரும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
11.
கொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
12.
முளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
13.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
14.
தவிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
15.
கரிகாடு (மரங்கள் கரிந்து போன காடு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
16.
காய்ந்த நன்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
17.
மூங்கில் முதலியவற்றின் பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
18.
குடையோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
19.
பசு முதலியவற்றின் மடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
20.
பருமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
21.
ஓலைக்குடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
22.
3 அல்லது 4 கன அடி யுள்ள நீர்மப்பொரு ளளவுவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
23.
2, 640 சதுர கெசம் கொண்ட நிலவளவுவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதி)
24.
காடு, பொதியமலை, நெல், கட்டு, குலை, பட்டை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 311)
25.
1. ஒரு கட்டிலுள்ள பகுதிகள் ஒரு முழு வேலை அலகாக ஒரு தொகுதியில் இயங்குதல், 2. ஓர் அலகின் பல கிளைகள், 3. கூண்டு: திங்கள் கூண்டு — module
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 274)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/

தமிழ்
“பொதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/
APA
Oliyon Research. (2026). பொதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/
MLA
"பொதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spj5vkgm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment