வலத்தல்
valattal
பொருள்கள் · Senses
1.
சுற்றுதல்
புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் ( 52)
2.
பின்னுதல்
இழைவலந்த பஃறுன்னத்து ( 136)
3.
தொடுத்தல்
உரைத்தேம் ... வலந்து ( 3, 10-11)
4.
பிணித்தல்
குடர்வலந்த வேற்றின்முன் ( 103)
5.
வளைத்தல்
6.
சொல்லல், கொழுத்தல், கட்டல், தெற்றுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ja4zj9jr/
தமிழ்“வலத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ja4zj9jr/APA
Oliyon Research. (2026). வலத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ja4zj9jr/MLA
"வலத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ja4zj9jr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment