தேடல் · Search: பார்க்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
பால் விற்பவள்
பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை
பல்லின் வேர்ப்பபகுதியை முடியிருக்கும் சுண்ணமாக மாறிய திசுப் படுகை — cementum
காண்க: பற்கறை
ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம்
நிலா
சூரியன், ஒளியுள்ளவன்
ஒர் உபநிடதம் ()
பால் விற்போன் பகுப்பு:தொழில்
வெள்ளைச் சோகி
பாற்கலசங்கள் கொண்ட காவடி
குழந்தைகளின் விழும் பற்கள் — milk teeth
கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்
கூத்தாடுபவன்
பசு: பால்சுறப்பது, சாந்தம், நான்கு — cow, soul
இருவருக்கிடையே உள்ள தொடர்பு
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
சிறுபாம்பு
பெண்கள் காதில் அணியும் அணிகலன். — a kind of ear ornament for female person
சமம், எமன்
1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர் மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப்பில் பெரும் பிரிவுக் களப் பெயர் . காம் என்பது முகவரியின் இறுதிப் பா… — com
உலாவி (பன்மை உலாவிகள்) — browser
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி — a yell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!, wife of …
ஓர் உவமவுருபு .