துலா

tulā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
2.
ஏற்றமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
3.
வண்டியின் ஏர்க்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
4.
திராவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
5.
தூண் மேலுள்ள பேதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
6.
துலாராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலா)
7.
ஒப்பு, அளவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 226)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/

தமிழ்
“துலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/
APA
Oliyon Research. (2026). துலா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/
MLA
"துலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x92bm2ue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment